கரையும் காதல்

உனைக் காணமுடியா
முற்பகல்களில்
உருகி உருகி
அழுது
கரையத் தொடங்குகிறது
என் காதல்!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

அப்போ இரவுல பெருகிப் பெருகிப் பாடாப்படுத்துதா காதல்!

ப்ரியன் said...

இரவில் மட்டும் அல்ல நண்பரே எப்போதும் பாடாய் படுத்துதல் தானே காதலின் வேலை