விழி-காதல்

தொட்டனைத் தூறு
மணற்கேணி
விழிமொழிக்
கற்றனைத் தூறும்
காதல்!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

siragugal said...

Hi
Kathal thirukkural.. good .. vaazhga. kaathal thiruvalluvaree thodarattum ungal pani.
M. Padmapriya

PositiveRAMA said...

காதல் வள்ளுவா..இது என்ன காமத்து பாலின் ஆரம்பமா?