காதல் பூ

அவளுக்கான
மலர் தேடுகையில்
பூந்தொட்டியில்
பூக்களோடு ஒரு பூவாய்
மலர்ந்து
காத்திருக்கும் காதல்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

அய்யய்யோ.. இப்படி காதலையே சுவாசிக்கிட்டு வாழுற அளவுக்கு உங்க நிலைமை நாளுக்கு நாள் மோசமாப் போய்கிட்டே இருக்கே! நல்லாத்தான் எழுதுறீங்க! கவிதைகளை திருடுற கூட்டம் இங்க ஜாஸ்தி. பாத்து பத்திரமா இருந்துக்கோங்க!