பிம்பம்

முன்னொரு நாளில்
என்னறை கண்ணாடியில்
நீ விட்டுச் சென்ற
பிம்பப் பதிவை
காதலின் சின்னம் எனப்
பிடித்துவைத்து
எனை நிதமும்
சித்ரவதை செய்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

மீண்டும், மீண்டும் நான்
ப்ரியனின் பதிவிற்குள்
ப்ரவேசிக்கக் காரணம்,
கவிதைகள் மேல்
நான் கொண்ட
காதல்!

ப்ரியன் said...

நன்றி முகில்!