காமத்துப்பால்

குறள் கூறும்
காமத்துப்பாலில்
முதல் அடி நீ
இரண்டாம் அடி நான்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

ஆஹா.. ரூட்டு மாறுது... இதைக் கேட்க யாருமே இல்லையா!!!