ஒற்றை சிறகு

கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!

- ப்ரியன்.

4 பின்னூட்டங்கள்:

Maravandu - Ganesh said...

very nice !

Maravandu - Ganesh said...

Very nice !

Anonymous said...

ப்ரியன்

இதே தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு எழுதியது இது. :)

http://akavithaikal.blogspot.com/2005/04/blog-post_111452982603985503.html

நன்றி.

சிவாஜி said...

இந்த தாகம் பெரிசு!