ஆதி 'முகம்'!

உலக மாற்றங்களின் வேகங்கள் ஏதும் இன்னும் அதிகம் பாதிப்பை உண்டாக்காத கிராமம் சென்றபோது படம்பிடித்த ஆதிவாசி குழந்தையின் படமொன்று!

4 பின்னூட்டங்கள்:

அருட்பெருங்கோ said...

போலியாய்க் கூட அந்தப் பெண்ணால் புன்னகைக்க முடியவில்லையா?

கவிஞர் , ஒளி ஓவியர் அவதாரம் எடுத்தது ஏனோ? ;)

Anonymous said...

navina ulagathukku vara marukkintala or
alaithuvara yarum illaiya

பரணீ said...

ப்ரியன் , இது ஆனைகட்டியில் வசிக்கும் குழந்தையா ?

ப்ரியன் said...

ஆமாம் பரணீ...ஆனைகட்டி பக்கமேதான்...