ஒக்கேனக்கல் - சில படங்கள்

சமீபத்தில் ஒக்கேனக்கல் சென்றபோது எடுத்த படங்கள் இவை.கன்னடத்தில் 'ஒஹே' என்றால் புகை என்று பொருள்.தண்ணீர் விழுந்து புகை எழும்புவது தெரிகிறதா உங்களுக்கு?

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

படங்கள் சூப்பர்...அந்த பரிசல் பயணங்கள் மறக்க முடியாதவை!

கோபி(Gopi) said...

அது ஒகேனக்கல்ங்க(Hogenakkal). படங்கள் அருமை.

பொன்ஸ்~~Poorna said...

சூப்பரா இருக்கு ப்ரியன்.. இப்படி எதிர்பார்க்கவே இல்லை.. இன்னும் பார்க்காத இடம் இது.. சீக்கிரம் ஒரு விஸிட் செய்துவிட வேண்டும்.. :)

ப்ரியன் said...

நன்றி முல்லை...பரிசல் பயணம் மறக்க முடியாதுதான்...வேகமாய் ஓடும் நீரில் நீச்சல் அவ்வளவாய் தெரியாத நம்மின் பயணம் நிச்சயமாய் த்ரில்லிங்தான்

ப்ரியன் said...

நன்றி கோபி சுட்டிகாட்டியமைக்கு.சமீபத்திய பிரச்சனையின் போது தொலைக்காட்சி வாசிப்புகளில் 'ஒக்கேனக்கல்' எனக் கேட்டதால் அப்படியே தட்டச்சிவிட்டேன்.

ப்ரியன் said...

/*இப்படி எதிர்பார்க்கவே இல்லை.. */

அட!தமிழ் படம் பார்ப்பதே இல்லையா பொன்ஸ் எவ்வளவு தமிழ்படத்தில வந்திருக்கு.:) சீக்கிரம் போயிட்டு வாங்க நல்ல இடம் நாள் போவதே தெரியாது.

Anonymous said...

rasanaiyudan kaadal kavithai mattuma - photography also - is n't it - nice

rasanai unarvugal unnil aruviyai kottukiratho

unnil pongum kadal aruviyudan potti podum Ohenakkal aruvikal

rasanaiyudan vazhnthal neenda naal vazhalam -

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாவ், இவ்வளவு பெரிதாக இருக்கிறது!, முன்பு எப்போதோ பார்த்தபோது - இவ்வளவு பெரிதாக பார்த்ததாக ஞாபகம் இல்லையே!