உயிர்மெய்

உயிராய் நீ
மெய்யாய் நான்
உயிர்மெய்யாய்
நம் காதல்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

Jigidi said...

சிங் இன் தெ ரெயின்.
சாங் இன் தெ ரெயின்.
ஸ்வைங் இன் தெ ரெயின்.
ஐ யாம் சாங் இன் தெ ரெயின்...

ஆஹா...கவித...கவித...