காதல் தழும்புகள்!

உன் கண்கள்
தந்த சாட்டையடியில்
என் நெஞ்சமெல்லாம்
காதல் தழும்புகள்!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

G.Ragavan said...

அருமை பிரியன். நாலு வரிதான். ஆனால் நச்சென்றிருக்கிறது.

அம்புவிழியென்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால்தானோ!

அன்புடன்,
கோ.இராகவன்

ப்ரியன் said...

நன்றி ராகவன் :)