வேப்பம் பூக்கள்

தென்றலுக்குக் கூட
ஏராளமான பூக்களை
அள்ளி உதிர்க்கிறது
அவ்வேப்பமரம்!

என்றாலும்,
சிலப்பூக்களையாவது
காய்க்கவும் பழுக்கவும்
செய்கிறது அதுவே!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

யாத்திரீகன் said...

ப்ரியன், கொஞ்சம் உங்களுக்கிருக்கும் இந்த விட்டகொற தொட்டகொறயப்பாருங்க...