இரயில்

என் கையசைப்பு
உணர்ச்சியில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த மனிதர்களுக்கானதல்ல;
என்னைக் கடக்கும்போதெல்லாம்
மறக்காமல்
உற்சாகமாய் கூவிச் செல்லும்
அந்த இரயிலுக்கானது!

- ப்ரியன்.

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அழகு

தேவ் | Dev said...

ம்ம்... அடுத்த முறை ரயில் கடக்கையில் இந்த கவிதைக் கட்டாயம் நினைவு வரும்.

ப்ரியன் said...

:) வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி தேவ்

ப்ரியன் said...

நன்றி அநானிமஸ் பெயருடன் இட்டால் மகிழ்ச்சி

துடிப்புகள் said...

ரயில் பயணங்களில்...

ப்ரியன் said...

நன்றி முகில்