சனி, ஜனவரி 29, 2005

கையெழுத்து

கையெழுத்து

உந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
எந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
கலந்து எழுதும்
எதுவுமே
கவிதை!