பொட்டு
பொட்டு
தொடங்கிய கவிதையை
முடிக்கத் தெரியவில்லை!
நீ வீசியெறிந்த ஒற்றைப்
பொட்டைத் தா!
அழகான முற்றுப்புள்ளி
வைத்து விடுகிறேன்!
பொட்டு
தொடங்கிய கவிதையை
முடிக்கத் தெரியவில்லை!
நீ வீசியெறிந்த ஒற்றைப்
பொட்டைத் தா!
அழகான முற்றுப்புள்ளி
வைத்து விடுகிறேன்!
பதித்தவர் : ப்ரியன் @ காலை 11:07
0 பின்னூட்டங்கள்:
Post a Comment