அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதை
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
ஆறுதல் பரிசு : அருவி
- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா
ஆறுதல் பரிசு : மூப்பு
- ஆர்.எஸ். மணி
கேம்ப்ரிட்ஜ், கனடா
இரண்டாம் பரிசு : பூங்கா
- முத்துலட்சுமி
புது தில்லி
முதல் பரிசு: உயிர் வலிக்க வலிக்க...
- சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா
மாவனல்லை, இலங்கை
2 பின்னூட்டங்கள்:
:(
எதுலையுமே படம் ஓடலை. எல்லா வற்றிலுமே ஒரு பூ சுற்றிக்கொண்டே இருக்கிறது ரொம்ப நேரமா. :(
வேறு எங்காவது வலை ஏற்றக்கூடாதோ! :(
esnips-ல போட்டா சிலபேர் அதுல தெரியலை, விக்கி வலைப்பதிவுல தெரியுதுன்னு சொல்றாங்க. சிலர் விக்கி வலைப்பதிவுல தெரியல, esnips-ல தெரியுதுன்னு சொல்றாங்க.. utube தான் தேவலையோ?
Post a Comment