வெளிச்சம்

வெளிச்சத்தை எனதாக்க
சிறைப் பிடித்து
அடைத்துவைத்தேன்
மின்மினியை;
சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!

- ப்ரியன்.

8 பின்னூட்டங்கள்:

யாத்திரீகன் said...

>>> செத்துப்போனது வெளிச்சம்

:-)

கோவி.கண்ணன் said...

//சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!
//
நல்ல கர்பனை ! தொடருங்கள் ... பின் தொடர்வோம்

ப்ரியன் said...

@ யாத்திரீகன்

நன்றி யாத்திரீகன்

ப்ரியன் said...

நன்றி கோவி!

அடிக்கடி வாருங்கள் :)

சுடர்விழி said...

"செத்துப்போனது வெளிச்சம்" - வித்தியாசமான சிந்தனை...நல்ல வரிகள்...வாழ்த்துக்கள்...

அருட்பெருங்கோ said...

ப்ரியன்,

எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க?
கடைசி வரி அருமை!

செல்வேந்திரன் said...

சிறு வெளிச்சஙகள் இனி சாகாது !! ;-)

Good one !

வெற்றி said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.