என்ட மக்கள் புலம்பெயர்ந்த வீதி!

எம்மக்கள் புலம்பெயர்ந்த
வெற்று வீதிகளில்
முகம் திருப்பியப்படியே
பயணிக்கிறது சூரியன்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

கார்த்திக் பிரபு said...

நன்றாக இருக்கிறது ப்ரியன்