நிலா
பார்த்து பார்த்து
உனை சமைத்த கணம்
கைவலி பொறுக்கமாட்டாமல்
பிரம்மதேவன் தூரிகை
உதறியதில் சிந்தி
தங்கிவிட்ட ஒற்றைத்துளி
"நிலா"!
- ப்ரியன்.
பார்த்து பார்த்து
உனை சமைத்த கணம்
கைவலி பொறுக்கமாட்டாமல்
பிரம்மதேவன் தூரிகை
உதறியதில் சிந்தி
தங்கிவிட்ட ஒற்றைத்துளி
"நிலா"!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ மதியம் 2:18
0 பின்னூட்டங்கள்:
Post a Comment