முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை...
படம் : சதுரங்கம்
பாடல் : விழியும் விழியும்
இசை : வித்தியாசாகர்
கவிதை : அறிவுமதி
ஆணும் பெண்ணும் இணைவதை துளியும் காமம் இல்லாமல் இத்துணை அழகாக சொல்ல முடியுமா என ஆச்சரியம் காட்ட வைக்கும் பாடல்.நல்ல கவி வரிகளை மென்று தின்னா இசை.
நீங்களும் கேட்டு பாருங்க...
5 பின்னூட்டங்கள்:
அருமையான பாடல் தான்.
நன்றி
பிரியனுக்கு ! பிரியமான வாழ்த்துக்கள்.
பிரியமுடன்,
தவப்புதல்வன்
நல்ல பாடல் தான்
இன்று தான் பாடலை கேட்டடேன். நல்ல பாடல் தான் :)
அருமையான வரிகள்,இந்தப் பாடலை கடந்த இரண்டு வருட காலத்தில் பலமுறை
கேட்டிருக்கிறேன்,ஆனால் இந்தப் படம் இன்னும் வெளிவராததால் இந்தப் பாடலும் பிரபலமாகாமலேயே இருக்கிறது .
Post a Comment