AIDMK Organization விற்பனைக்கு!

'மக்கள் திலகம்' ஆரம்பித்த இயக்கத்திற்கு இந்த நிலைமையா? என்று பதற்றமா?

என்னது பிதற்றுகிறேனா?

நான் சொல்வது 100 க்கு 200 உண்மைங்க...

நம்ப முடியலயா?கொஞ்சம் இந்த விளம்பரத்தை பாருங்க



http://www.aiadmk.org/

குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...

6 பின்னூட்டங்கள்:

அரவிந்தன் said...

நண்பரே!!!..

அ இ அ திமுக அரசியல் கட்சியின் இணையத்தள முகவரி

http://www.aiadmkindia.org

அன்புடன்
அரவிந்தன்.
பி.கு.அ இ அ திமுக இணையதளத்தை ஆரம்பத்தில் வடிவைமைத்தது எனது நிறுவனம்

ப்ரியன் said...

http://www.aiadmkindia.org தான் அ.இ.அ.தி.மு.க வின் அதிகாரப் பூர்வமான இணையதளம் என்பதை அறிவேன் நண்பரே.

என்றாலும் கூகிளில் aiadmk அல்லது admk எனத் தேடினால் கிடைப்பதென்னவோ http://www.aiadmk.org/ தான்.

Anonymous said...

kodumaiya.. katchiyE illai appadingarathu.. i mean no website in the mentioned address appadinnu varuthE

http://www.aiadmkindia.org


check panni paarungga.. ennayya ithu athimukavukku vantha sothanai

ப்ரியன் said...

அன்பின் அனானி,

இதே நிலைமைதான் தி.மு.க விற்கும்

http://www.dmk.in/ பாருங்க

ரவிசங்கர் said...

//குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...//

:)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...//

அடப்பாவி மக்கா... அதுக்குள்ளா பதிவே போடுற அளவுக்கு வேகம் வந்திருச்சா? ம்.. அசத்துங்க..!