நன்கு சாற்றி தாளிடப்பட்ட கதவின் பின்னால்

நன்கு சாற்றி தாளிடப்பட்ட
கதவின் பின்னால்,
தூக்கமும்
கவிதையும் இல்லா
பின்னிரவு கழிகிறது
அறுந்து விழும் வேகத்தோடு சுழலும்
மின்விசிறியின் சப்தத்தினோடு!

- ப்ரியன்

3 பின்னூட்டங்கள்:

சிவாஜி said...

காரணம் தெரியா வலி ஒன்று என்னைப் பற்றுகிறது இதை வாசிக்கும் போது!

மஞ்சூர் ராசா said...

நன்கு சாத்தி தாளிடப்பட்ட
கதவின் பின்னால்
தூக்கமும் கவிதையும்
இல்லா பின்னிரவு
அறுந்து விழும் வேகத்துடன்
சுழலும் மின்விசிறியின்
ஓசையோடு கழிகிறது


- ¸Å¢¨¾Â¢ø ¬Æõ ¦¾Ã¢¸¢ÈÐ. Å¡úòÐì¸û ¿ñÀ¡.

ILA(a)இளா said...

தூக்கமில்லா இரவுகள்-நரகமே