இங்கே காதலி = ப்ளாக்

மனதுடன் இணைந்த
காதலியை காண தடை
அம்முதல்நாளின் பரிதவிப்பு;

நண்பர்களின் துணையுடன்
காதலியுடனான திருட்டத்தன
சந்திப்புகளின் தித்திப்பு;

போராட்டங்கள்
ஏக்கங்களின் முடிவில்
காதலியுடன் கைக்கோர்க்க
அனுமதி
ஆகா பரவசம்.

இங்கே காதலி = ப்ளாக்

பரிதவிப்பு - தித்திப்பு - பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை.

(இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)

3 பின்னூட்டங்கள்:

யாத்திரீகன் said...

>> காதலியுடனான திருட்டத்தன
சந்திப்புகளின் தித்திப்பு <<

:-) athepadiya.... elathulaiyum kaathaliya paakureenga (Salamon Paapaiya style-in padikavum) ;-)

luckylook said...

////இங்கே காதலி = ப்ளாக்//////

சூப்பர்.... டரியல் ஆக்கிட்டிங்க.... பின்னிட்டீங்க.... கொன்னுட்டீங்க....

கார்த்திக் பிரபு said...

priyan endha matter kidaichalum ellarum adhai vaithu kattura eludhuvanga ...illaina utkarndhu alasuvanga..neenga ennana kavidhai eludhureenga..idhvum nall than iruku.thodrungal

ungaluku kadamai pattirukum
karthick