Home | அன்புடன் | About
ஒடிந்த வலியினையும்தீக்கோலிட்டபுண்ணினது ரணத்தையும்காற்றினூடேசொல்லிச் சொல்லிஅழுகிறதுபுல்லாங்குழல்- ப்ரியன்.
நல்ல படம், அருமையான கவிதை.
இசையில் சுகம் மட்டுமே அறிந்தவன் நான்;இசைக்கும் வலிக்குமா?படித்தபின் என் மனதுக்கும்.
குழலின் கதை, இனிய கவிதை.
வலி சுமந்து இனிய இசை தரும் புல்லாங்குழல்!அழகான கவிதை!
ஒடித்தாய்!தீக்கோலிட்டுத்துளைத்தாய்!என்னினும்உன்னை-இன்னிசையால்மகிழ்விக்கிறேன்!மானிடா!வலி மறந்து!யோகன் பாரிஸ்
nalla kavithai. padikkumbothu manam lesanathu . vazhthukkal.regards,sethurishi_sethu@yahoo.com
படம், கவிதை இரண்டுமே அழகு ப்ரியன். வாழ்த்துகள்.
யாதார்த்தமான வரிகள்..வாழ்த்துக்கள்..அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்துஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
கவிதை நன்று ப்ரியன்!வாத்தியத்தின் வலிதான் இசையோ??
ப்ரியன் என்னவோ செய்யுதுங்க மனசை உலுக்கி எடுத்து
ப்ரியன் கொன்னுட்டிங்கபடத்திற்காக கவிதையா இல்லை கவிதைக்காக படமான்னு பட்டிமன்றமே வைக்கலாம்
கவிதை, படம் இரண்டுமே அருமை.
நல்ல கவிதை; புல்லாங்குழலுக்கு மட்டும் வலிக்கவில்லை; படித்த பின் எனக்கும்.அன்புடன்,கவிநயா.
ப்ரியன்'கருணாமய சோகமே ஸ்லோகமைனதிகாந்தி ஜனித வாக்யமே காவ்யமைனதி'ன்னு ஒரு தெலுகு பாடலில் வரும்.வேடுவனாக இருந்த வால்மீகி முனிவர் பறவையின் சோககீதம் அளித்தமெட்டில் ஸ்லோகம் எழுத ஆரம்பிக்கிறார் என்பதைச் சொல்லும் பாடல் அது.இன்னும் ஒருவாட்டி இதைப் பார்த்தேனென்றால் என்ன ஆகுமென்று எனக்கே தெரியவில்லை. அத்துணை அருமை ப்ரியன் இது.அதுவும் இதற்கு தலைப்பு இசையாக.இதுக்கு மேல எழுத முடியல.வாழ்த்துகள்மா.
Post a Comment
கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்
Free Hit Counter
14 பின்னூட்டங்கள்:
நல்ல படம், அருமையான கவிதை.
இசையில் சுகம் மட்டுமே
அறிந்தவன் நான்;
இசைக்கும் வலிக்குமா?
படித்தபின்
என் மனதுக்கும்.
குழலின் கதை, இனிய கவிதை.
வலி சுமந்து
இனிய இசை தரும்
புல்லாங்குழல்!
அழகான கவிதை!
ஒடித்தாய்!
தீக்கோலிட்டுத்
துளைத்தாய்!
என்னினும்
உன்னை-
இன்னிசையால்
மகிழ்விக்கிறேன்!
மானிடா!
வலி மறந்து!
யோகன் பாரிஸ்
nalla kavithai. padikkumbothu manam lesanathu . vazhthukkal.
regards,
sethu
rishi_sethu@yahoo.com
படம், கவிதை இரண்டுமே அழகு ப்ரியன். வாழ்த்துகள்.
யாதார்த்தமான வரிகள்..வாழ்த்துக்கள்..
அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
கவிதை நன்று ப்ரியன்!
வாத்தியத்தின் வலிதான் இசையோ??
ப்ரியன்
என்னவோ செய்யுதுங்க
மனசை உலுக்கி எடுத்து
ப்ரியன் கொன்னுட்டிங்க
படத்திற்காக கவிதையா இல்லை கவிதைக்காக படமான்னு பட்டிமன்றமே வைக்கலாம்
கவிதை, படம் இரண்டுமே அருமை.
நல்ல கவிதை; புல்லாங்குழலுக்கு மட்டும் வலிக்கவில்லை; படித்த பின் எனக்கும்.
அன்புடன்,
கவிநயா.
ப்ரியன்
'கருணாமய சோகமே ஸ்லோகமைனதி
காந்தி ஜனித வாக்யமே காவ்யமைனதி'
ன்னு ஒரு தெலுகு பாடலில் வரும்.
வேடுவனாக இருந்த வால்மீகி முனிவர் பறவையின் சோககீதம் அளித்த
மெட்டில் ஸ்லோகம் எழுத ஆரம்பிக்கிறார் என்பதைச் சொல்லும் பாடல் அது.
இன்னும் ஒருவாட்டி இதைப் பார்த்தேனென்றால் என்ன ஆகுமென்று எனக்கே தெரியவில்லை.
அத்துணை அருமை ப்ரியன் இது.
அதுவும் இதற்கு தலைப்பு இசையாக.
இதுக்கு மேல எழுத முடியல.
வாழ்த்துகள்மா.
Post a Comment