Home | அன்புடன் | About
உந்தன் கோபங்களும்அது தொடரும் பேசாமையும்இரணம் எனக்கு!என்றாலும்,பின் வரும்சரணடைதல் பிடிக்கும்;அதற்காகவே வேண்டுமாகிறதுஉன் கோபங்களும்,பேசாமையும்சில நேரங்களில்!- ப்ரியன்.
Post a Comment
கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்
Free Hit Counter
0 பின்னூட்டங்கள்:
Post a Comment