இன்னும் இருக்கிறது ஆகாயம் - 1

தந்த
ஒற்றை முத்த சுவைக்கே
அசந்துப் போனால் எப்படி?
தந்து - பெற
இன்னும் மிச்சமிருக்குது
ஆகாயம்!

- ப்ரியன்.

* ஆகாயம் - மிகுதி எனக் கொள்க

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

கண்ணம்மா
ஒற்றை மேகம்
பொழிந்த பொட்டு
தண்ணீர் போலிருந்த
முத்த துளிக்கே
அசந்தால் எப்படி
கட்டில் முழுதும்
கொட்டி போக
இன்னும் உண்டு
ஆகாயம்

ILA(a)இளா said...

முத்து சிறிதுதான், ஆனாலும் மதிப்பு....

ராசுக்குட்டி said...

அப்படியா...ஏதேது மிக்க ஆவலாய் காத்திருப்பதுபோல் தெரிகிறதே ;-)

G.Ragavan said...

மிச்சமிருக்கிறதா எச்சமிருக்கிறதா ;-)

முத்தம் மழையாகப் பொழியத்தான்
இன்னும் இருக்குது ஆகாயமோ!

kausalya said...

Hi Priyan

Just i saw your kavithaigal..simply superb..

Regards,
Kausalya.